மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்,
ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை.

-சாக்ரடீஸ்