பதினாயிரம் பெற்றாலும் வெறுஞ்சொல் மட்டும் கல்வியாகாது, வாழக்கற்பதே கல்வியாம். வாழ்வே கல்வி.

-மீனாட்சி சுந்தரனார்