சிந்திக்காமல் படித்தால்
அந்தப் படிப்பு வீண்;
படிக்காமல் சிந்தித்தால்
அந்த வாழ்க்கையே வீண்.

-கன்பூசியஸ்