சிரிக்கும்போது
வாழ்க்கையை வாழமுடியும்;
ஆனால் அழும்போது மட்டுமே
வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும்.