அறிவு ஆற்றை போன்றது;
எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக இருக்கிறதோ
அவ்வளவுக்கவ்வளவு சந்தடியின்றி அமைதியாக இருக்கும்.

-இங்கர்சால்