மடமை வேறு பைத்தியக்காரத்தனம் வேறு.
நியாயமான கோட்பாடுகளிலிருந்து
பொய்யான  முடிவுகளை வடிப்பது மடமை.
பொய்யான கோட்பாடுகளிலிருந்து
நியாயமான முடிவுகளை வடிப்பது பைத்தியக்காரத்தனம்.

- ஜான் சாக்