நீர்ப்பூக்களின் உயரம்
அது இருக்கும் நீரின் உயரத்தைப்
பொறுத்து அமையும்;
அதைப் போன்றே மனிதரின் உயர்வும்
அவர்களின் உள்ளத்தைப் பொறுத்தே அமையும்.

- திருவள்ளுவர்