பிறரை அழச் செய்து பெற்ற செல்வம்
அதைப் பெற்றவன் அழும்படி விட்டு நீங்கும்;
நல்வழியில் சேர்த்த செல்வம்
நீங்கினாலும் பின் வந்து சேரும்.

- திருவள்ளுவர்