இது எளிதான செயல்தான்
என எண்ணி பிறர் மனைவியிடம்
நெறி தவறி செல்கிறவன்
எப்போதும் அழியாது நிற்கும்
பழியை அடைவான்.

- திருவள்ளுவர்