இந்த உலகில்
நாம் நம் கண் முன்னால் காணும்
ஒவ்வொருவரையும் நேசிக்க
இயலவில்லை என்றால்
கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம்
எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

- அன்னை தெரசா


நீ பிறரின் குணாதிசயங்களைக்
கணிக்கத் துவங்கினால் 
அவர்பால் அன்பு செலுத்த
நேரம் இருக்காது.

- அன்னை தெரசா


அன்பு தான் உன் பலவீனம் என்றால்
இந்த உலகின் மிகச் சிறந்த பலசாலி
நீ தான்.

- அன்னை தெரசா


இறக்கத்தான் பிறந்தோம்
அதுவரை இரக்கத்தோடு இருப்போம்.

- அன்னை தெரசா


அன்பிற்கு தடை என்றால்
அந்த வேலிகளை தாண்டவே விரும்புவேன்.

-அன்னை தெரசா



நீ 
பிறரின் குணாதிசயங்களைக் 
கணிக்கத் துவங்கினால் 
அவர் பால் 
அன்பு செலுத்த 
நேரம் இருக்காது.

- அன்னை தெரசா





இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் 
ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் 
கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் 
எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

- அன்னை தெரசா