இந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும்
உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர்.
அவர்களுக்கு நான் கூறும் பதில்:
எந்த இடத்திலும் தோல்வி வந்து விடுமோ என்று பயந்ததேயில்லை.
மனச் சஞ்சலமின்றி முன்னேறிப் போய்க்கொண்டிருந்தேன்.

-மாவீரன் அலெக்சாண்டர்


வாழ்வதில் நான் 
என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன்,
ஆனால் முறையாக வாழ்வதில் நான் 
என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.

-அலெக்சாண்டர் 


உலகிற்கு 
அரசனாக இருக்க வேண்டுமானால் 
முதலில் உன் மனதுக்கு 
சேவகனாக இருக்கவேண்டும்


- அலெக்சாண்டர்