கடந்து போன நிமிடத்தை
விலைக்கு வாங்கி
அனுபவிக்க முடிகிற அளவுக்கு
இந்த உலகில் யாரும்
பணக்காரர்கள் கிடையாது.

- ஆஸ்கார் ஒயில்ட்


நாம் எவ்வளவு அளித்தோம் என்பதிலல்ல.
அதை எப்படி அளித்தோம் என்பதில் தான்
பெருந்தன்மை அடங்கியுள்ளது.

- ஆஸ்கார் ஒயில்ட் 



ஒழுக்கம்,
ஒழுக்கக் கேடான புத்தகங்கள்
என்று எவையுமில்லை.
சில நன்கு எழுதப்பட்டுள்ளன.
சில நன்கு எழுதப்படவில்லை.
அவ்வளவுதான்.

-ஆஸ்கார் வெயில்ட்


அவரவருடைய தவறுகளுக்கு 
அவரவர் சூட்டிக்கொள்ளும் பெயரே 
அனுபவம்.

-ஆஸ்கார் ஒயில்ட்