Pages
முகப்பு
தலைப்புகள்
அறிஞர்கள்
முகநூல் பக்கம்
அன்பு
எவனொருவன் தன்னைத் தானே
தாழ்த்திக்கொள்கிறானோ
அவன்
பிறரால் உயர்த்தப்படுவான்.
-இயேசு கிறிஸ்து
நன்மை செய்வதில்
நீங்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தால்
உங்களுக்கு யார்
தீமை செய்யப்போகிறார்கள்.
- இயேசு கிறிஸ்து
தன்னைப் புகழ்ந்து கொள்பவன் இகழப்படுவான்;
பணிவு உடையவன் புகழப்படுவான்.
- இயேசு கிறிஸ்து
அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன்.
ஏனெனில் அன்பே கடவுள்.
- இயேசு கிறிஸ்து
உங்கள் விரோதிகளை நேசியுங்கள்;
உங்களைச் சபிப்பவர்களை ஆசிர்வதியுங்கள்;
உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
-இயேசு கிறிஸ்து
உங்களில் தலைவனாக இருக்க விரும்புகிறவன்
உங்களுக்கு ஊழியனாக இருக்கக் கடவன்.
- இயேசு கிறிஸ்து
எல்லோரும் பணிவு உடையவராக இருங்கள்,
கடவுள், செருக்கு உடையவரை விரும்புவதில்லை.
-இயேசு கிறிஸ்து
கவலைப்படுவதன் மூலம்
உங்களில் யாராவது ஒரு முழமேனும்
உயர்ந்துவிட முடியாது.
-இயேசு நாதர்
நானே நானாயிருக்கிறேன்;
அமைதி மயமாய் நின்று
நானே பரம்பொருள் என்று உணர்.
-பைபிள்
மாபெரும் செல்வத்தை விட
நல்ல பெயர் சிறந்தது .
-இயேசு கிறிஸ்து
அறிவுக்கு முன்னது அகந்தை,
விழுதலுக்கு முன்னது மன மேட்டினம்.
-பைபிள்
Older Posts
Home