அறிவு கொஞ்சமாக இருந்தாலும்
தன்னம்பிக்கையுடன் கூடிய
உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

- எடிசன்


சில சமயங்களில் 
முட்டாள் போன்று காட்சியளிப்பது
அறிவுள்ள செயல்.

- தாமஸ் ஆல்வா எடிசன் 





வியாபாரத்தில் துணிவு தான் முதலாவது.
பிறகு இரண்டாவது மூன்றாவது எல்லாம் அதுவேதான்.

-எடிசன்


சாப்பிடப்பட்ட ரொட்டி 
மறக்கப்படும்.

-எடிசன் 



உண்மையான நண்பர்கள்
நம்முடைய மகிழ்ச்சியை
இரண்டு பங்காக மாற்றுகிறார்கள்,
அதே நேரத்தில் துன்பத்தை
பாதியாகக் குறைத்து விடுகிறார்கள்.

-எடிசன்