உங்களை நோக்கி வரும் ஒவ்வொரு நொடியையும் 
வாழ்வுக்குரியதாக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
எனவே முழுமையாக வாழுங்கள்.
ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து வாழுங்கள்.
பிரச்சனை எதுவாயினும் அதற்காகவும் திறந்த மனத்துடன் 
வரவேற்கும் உள்ளத்துடன் வாழுங்கள்.

- ஓஷோ 


உங்களிடம்
கற்றுக்கொள்ளும்  மனம் இருந்தால்
நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூட 
பாடம் கற்கமுடியும்;
அந்த மனம் இல்லாவிட்டால்
உங்களால்  புத்தனிடமிருந்து கூட
எதையும் கற்க முடியாது.

- ஓஷோ


மனிதனின் முழுக் கண்ணோட்டமும்
இங்கேயே இப்போதே 
என்றுதான் இருக்க வேண்டும்.
இது தவிர
வேறொரு இடமும் வேறொரு நேரமும்
என்றுமே கிடையாது.

- ஓஷோ