அன்புடன் கேட்க வேண்டும்;
புத்திசாலித்தனமாக பதில் சொல்லவேண்டும்;
நிதானமாக யோசிக்கவேண்டும்;
பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்க வேண்டும்.

- சாக்ரடீஸ்


வாதத்தில் தோற்றவன்
அவதூறை கையிலெடுக்கிறான்.

- சாக்ரடீஸ்



உணவுக்கு மிகவும் சுவை தரும் பொருள் பசி.

- சாக்ரடீஸ்


நல்லது போனால் தெரியும்;
கெட்டது வந்தால் தெரியும்.

-சாக்ரடீஸ் 



வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் 
நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.

-சாக்ரடீஸ் 




மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருந்தால்
அவர்களை நேசிக்க நேரம் இருக்காது.

- சாக்ரடீஸ் 


இந்த உலகில் 
தேவைப்படாத பொருட்கள் தான் 
ஏராளமாய் இருக்கின்றன.

- சாக்ரடீஸ்  



அன்புடன் கேட்க வேண்டும்,
புத்திசாலித்தனமாக பதில் சொல்ல வேண்டும்,
நிதானமாக யோசிக்க வேண்டும்,
பாரபட்சமின்றி தீர்ப்பு வழங்க வேண்டும்.

-சாக்ரடீஸ் 



தேவைகள் குறையும் அளவுக்கு 
தெய்வத்தன்மை அடைவோம்.

-சாக்ரடீஸ்


மன நிறைவு என்பது வற்றாத செல்வம், 
ஆடம்பரம் என்பது போலியான வறுமை.

-சாக்ரடீஸ்






















புரிந்து கொள்ளாத போதும் 
பொறாமைப் படும்போதும் 
மனிதன் 
மற்றவனை முட்டாளாகக் 
கருதி விடுகிறான்.

-சாக்ரடீஸ்


நீ எதுவாக இருக்க விரும்புகிறாயோ
அதற்கு அருகில் சென்று விட முனைந்து செயல்படு.

-சாக்ரடீஸ் 



வீரச் செயல்கள் பரப்பும் புகழ் தான் 
நிலையான புகழ்.

-சாக்ரடீஸ் 



நாம் எதை இழந்துவிட்டாலும்  இழக்காவிட்டாலும்
கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது,
இழக்க இடம் தரக்கூடாது.

-சாக்ரடீஸ் 



உனது அறிவையும் ஆற்றலையும் 
மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்.
அவற்றை நீ பகிர்ந்து கொள்ளாவிட்டால்  
அவை உன்னை அழித்து விடும்.

-சாக்ரடீஸ் 




புகழ் வீரச்செயலின் நறுமணம்.

- சாக்ரடீஸ்