தந்திரங்களை பத்து வருடங்களுக்கு
ஒரு முறை மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான்
எப்போதும் தலைவனாக இருக்க முடியும்.
- நெப்போலியன்
சூரியனாகப் பிரகாசிக்க சந்தர்ப்பம் இருக்கும் போது
ஏன் மெழுகுவர்த்தியைப் போல் வெளிச்சம் தர வேண்டும்.
- நெப்போலியன் ஹில்
நீ உன் வலது காலை
முன்னே எடுத்து வை;
உன் இடது கால்
தானாகவே முன்னால்
வந்துவிடும்.
- நெப்போலியன்'
உலகில்
வெற்றி பெற வேண்டுமானால்
ஏற்கெனவே நீங்கள்
வெற்றி பெற்றுவிட்ட மாதிரி
மற்றவர்களுக்குத் தெரியவேண்டும்.
- நெப்போலியன்
நாளை
மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்
என்பதற்காக
இப்போது உழைத்துக் கொண்டிருக்கும்
ஒவ்வொருவருக்கும்
எந்த நாளும் இன்பமான நாள்தான்.
- நெப்போலியன் ஹில்
என்னைக் கொல்லக்கூடிய தோட்டா
இன்னும் வார்த்து வடிக்கப் படவில்லை.
- மாவீரன் நெப்போலியன்
ஆற்றலை வெளிப்படுத்தும்
வாய்ப்பு இல்லாவிட்டால்
அந்த ஆற்றல்
மதிப்பற்றுப் போய்விடுகிறது.
-நெப்போலியன்
வீரமில்லாத மக்களைக் கொண்ட நாடு
அடிமை நாடாகவே இருக்கும்.
-நெப்போலியன்
எண்ணங்களின் குழந்தைகள் தான்
ஏழ்மையும் செல்வமும்.
- நெப்போலியன் ஹில்
என்னிடம் இருந்து
எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளுங்கள்;
என் நம்பிக்கை மட்டும் எனக்குப் போதும்
நான் வெற்றியடைய.
-நெப்போலியன்
இப்போது ஏதேனும் பிரச்னையை சந்தித்தீர்களா?
அதுவே நல்லது.
ஒவ்வொரு நிமிடமும்
ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்து
துணிவுடன் வெற்றி பெற்றிருந்தால்,
நீங்கள் மிகப்பெரும் சாதனையாளராக
உருவாகி வருகிறீர்கள் என்று பொருள்.
- டாக்டர் ஹில்
கோபம் வரும்போது
இரவும் பகலும் கடுமையாக
உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களிடமுள்ள அதிக அளவு சக்தியை
இப்படிப் பயனுள்ள வழிகளில் செலுத்த
இது ஒரு நல்ல வழி. கோபமும் குறையும்.
- ஹெச். ஹில்
தந்திரங்களை
பத்து வருடங்களுக்கு ஒரு முறை
மாற்றிக்கொண்டு இருப்பவனால் தான்
எப்போதும் தலைவனாக இருக்க முடியும்.
-நெப்போலியன்
பொதுவாக தலைசிறந்த அறிவு என்னவென்றால்
உறுதியாகத் தீர்மானித்தலே.
- நெப்போலியன்
நீ உன் வலது காலை
முன்னே எடுத்து வை.
உன் இடது கால்
தானாகவே முன்னால் வந்துவிடும்.
- நெப்போலியன்
சூரியனாகப் பிரகாசிக்க
சந்தர்ப்பம் இருக்கும்போது
ஏன் மெழுகுவர்த்தியைப் போல்
வெளிச்சம் தர வேண்டும்!
- நெப்போலியன் ஹில்
மடையர்களுடைய அகராதியில் தான்
இயலாது என்ற சொல்லைக் காண முடியும்.
- நெப்போலியன்
வெற்றி
எண்ணத்தைப் பொறுத்தே
அமைகிறது.
-மாவீரன் நெப்போலியன்
நாளை மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும் என்பதற்காக
இப்போது மகிழ்ச்சியுடன் உழைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும்
எந்த நாளும் இன்பமான நாள் தான்.
-நெப்போலியன்
உலகில் வெற்றி பெற வேண்டுமானால்
ஏற்கெனவே நீங்கள் வெற்றி பெற்றுவிட்ட மாதிரி
மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும்.