செல்வம் என்பது
வருமானத்தைப் பொறுத்ததல்ல;
நிர்வாகத்தைப் பொறுத்தது.

- மாண்டெயின்


முதலில் என் தாய் மொழியைத் தான்
பரிபூரணமாகத் தெரிந்து கொள்வேன்.
அதன் பிறகு தான்
நான் அதிகமாக நெருங்கி உறவாடும்
அடுத்தவரின் மொழியைத் தெரிந்து கொள்வேன்.

- மாண்டெயின்