Pages
முகப்பு
தலைப்புகள்
அறிஞர்கள்
முகநூல் பக்கம்
அடுத்தவனுக்கு குழி தோண்ட நினைக்கும் நேரத்தில்
தனக்கு அஸ்திவாரமே கட்டிக்கொள்ளலாம்.
- வைரமுத்து
ஒரு வருடம் என்பது
முன்னூற்றி அறுபத்தைந்து
வாய்ப்புகள் கொண்டது;
பயன்படுத்துங்கள்;
வெற்றி பெறுங்கள்.
- வைரமுத்து
உழைக்கிறவன் கையிலிருக்கும்
அழுக்கும் தங்கம்;
உழைக்காதவன் கையிலிருக்கும்
தங்கமும் அழுக்கு.
- வைரமுத்து
சுடும்வரை தான் செருப்பு;
சுற்றும்வரை தான் பூமி;
போராடும்வரை தான் மனிதன்.
- வைரமுத்து
அடுத்தவனுக்கு குழி தோண்ட
நினைக்கும் நேரத்தில்
தனக்கு அஸ்திவாரமே கட்டிக்கொள்ளலாம்.
-வைரமுத்து
எந்த மெழுகுவர்த்தி
இன்னொரு மெழுகுவர்த்தியை
ஏற்ற சம்மதிக்கவில்லையோ
அந்த மெழுகுவர்த்தி
அணைந்து விட்டது என்று அர்த்தம்.
-வைரமுத்து
Older Posts
Home