எந்த ஒரு எண்ணமும்
வீண் போவதில்லை;
ஒவ்வொரு தீவிர நினைப்பும்
ஏதாவதொரு சமயம் பலன் அளிக்கும்.
எண்ண சக்தி ஒருபோதும் வீண் போகாது.

- பகவான் ஸ்ரீரமணர்


நிகழ்காலமான இன்று
வாழ்வதற்கு பழகுங்கள்
எதிர்காலம் பற்றிய
கவலை வேண்டாம்.

- பகவான் ஸ்ரீரமணர்