தனியொரு எதிரிக்கு எதிராக
மக்கள் கவனம் முழுவதையும்
திரட்டி முடுக்கிவிட்டு
அந்த முனைப்பைக் கலைத்துவிடாமல்
கவனித்துக் கொள்வதில் தான்
தலைமைக் கலையுள்ளது.

- ஹிட்லர்


வெற்றி பெற்றவனிடம்
அவன் கூறியது எல்லாம் உண்மையா
என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

- ஹிட்லர்