பணக்காரர்களின் உணவை விட ஏழைகளின் உணவே அதிகம் ருசிக்கிறது. 
ஏனெனில் ஏழைகள் தான் பசித்து உண்கின்றனர்.

- ரிக் வேதம்