அரைக் காசுக்கு அறுத்த மூக்கு 
ஆயிரம் பொன் கொடுத்தாலும் ஒட்டாது.

- தமிழ் பழமொழி சிந்திக்காமல் பேசுவது 
குறி வைக்காமல் சுடுவதற்கு 
ஒப்பாகும்.

- டச்சு பழமொழி 
அதிகார போதைக்கு 
நண்பர்கள் கிடையாது;
பொறாமைக்கு 
ஓய்வு கிடையாது.

-சீனப் பழமொழி