மனம் என்றும் இளமையானது.
ஆனால் உடல் அப்படியல்ல.
மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது
உடல் விஷயத்தில் பலிக்காது.