/* GOOGLE ADS CODE STARTS --*/ /* GOOGLE ADS CODE ENDS --*/
பொன்மொழிகள் Quotes in Tamil: சந்தேகம் santhegam
Pages
முகப்பு
தலைப்புகள்
அறிஞர்கள்
முகநூல் பக்கம்
சந்தேகப் படு;
நீ ஏமாற்றப்படமாட்டாய்.
- பிரான்ஸ் பழமொழி
ஒருவனையும் நம்பாதவனை
மற்றவர்கள் எதற்காகவும் நம்பப் போவதில்லை.
- வில்கி
சந்தேகப்படுபவன்
மாலுமியில்லாத கப்பல் போல
துன்பக் கடலில் தத்தளிப்பான்.
- ராஜாஜி
ஒரு காரியம் நல்லதா கெட்டதா
என்று சந்தேகம் வருகிறதா?
அது கெட்டதுதான் என்று நீங்கள்
தாராளமாக முடிவுக்கு வரலாம்.
நல்லது மனத்தை அலைக்கழிப்பதில்லை.
- ஜோராஸ்டர்
நம்பிக்கை நல்வழி காட்டும்;
சந்தேகம் சங்கடம் தரும்.
- ராமதாசர்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)