அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்,
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
- திருமந்திரம்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்,
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.
- திருமந்திரம்