மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில்,
எல்லாச் செய்திகளுக்கும் நாள் நக்ஷத்திரம், லக்னம், மாஸப் பொருத்தம், பக்ஷிப் பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் பார்ப்பது.

மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிடும் கால விரயத்துக்கும் பொருள் விரயத்துக்கும் வரம்பே கிடையாது.

-பாரதியார்