ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவித திறமை இருக்கிறது
அதை அவர் பயன்படுத்தாமல் இருப்பது
வங்கியில் பணத்தைப் போட்டு வைத்துவிட்டு
பட்டினி கிடப்பதற்கு சமமாகும்.

- டால்ஸ்டாய்