Pages
முகப்பு
தலைப்புகள்
அறிஞர்கள்
முகநூல் பக்கம்
இயன்றவரை
தமிழே பேசுவேன்;
தமிழே எழுதுவேன்;
சிந்தனை செய்வது
தமிழிலே செய்வேன்.
- பாரதியார்
உங்களின் தோல்வி
எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்னைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு
நீங்கள் பயந்து விலகும்போது.
- பாரதியார்
உயர்ந்த லட்சியத்தின்பால்
மனித மனப்பாங்கைத் திருப்பி
மனிதன் மனிதனாக வாழுமாறு
ஊக்கம் தருகின்ற உயிர்க் கவிதைகளை
இயற்றுகின்றவனே தேசியக்கவி.
- பாரதியார்
மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம்
குழம்பிய ஒரு கடலுக்கு சமமானது.
- பாரதியார்
தேசியக் கல்வியில் ரிக் வேதமும், குரானும், பைபிளும் சமானம்.
-பாரதியார்
Older Posts
Home