பின்னோக்கி இழுக்கப்பட்ட அம்பு வேகமாக முன்னேறி இலக்கை அடைவது போல பின்னோக்கி செல்லும் வாழ்க்கையிலும் பாடம் கற்று முன்னேறி வெற்றி அடையமுடியும்.