மனமே, பதற்றப்படாதே! மெல்ல மெல்லத்தான் எல்லாம் நடக்கும். தோட்டக்காரன் நூறு குடம் நீர் ஊற்றினாலும் பருவம் வந்தால்தான் பழம் பழுக்கும். 

- கபீர் தாசர்