இலட்சியம் என்பது நட்சத்திரம்.
அதைக் கைக்குள் அடக்க முயன்றால் தோல்வி நிச்சயம்.
அதை வழியாகப் பின் தொடர்ந்தால் சேருமிடம் நிர்ணயம்.

-கார்ல்ரூஸ்