அனுபவம் ஓர் உயர்ந்த நகை. அது அரியதாகத்தான் இருக்கும்.
ஏனெனில், மிகவும் கூடுதலான விலை கொடுத்தே வாங்கப்பட்டிருக்கிறது.

-ஷேக்ஸ்பியர்