அற்பர்களுக்கு இடையில் அறிஞர்கள் எடுபடாமல் போவதில் வியப்பில்லை. பறையின் ஓசையில் யாழின் ஓசை எடுபடாது.