தூரத்தில் இன்பம் இருக்கிறதா என்று எண்ணி எண்ணி ஏங்குகிறான் முட்டாள்,
ஆனால் புத்திசாலியோ இன்பம் தன் காலடியிலேயே கொட்டிக்  கிடப்பதைக்  காண்கிறான்.

-ஜேம்ஸ் ஆபன்ஹீம்