பழக்குலை வாழையை அழிக்கும்,
முதிர்ந்து பழுத்ததுமே  மூங்கிலும் நாணலும் அழியும்,
கோவேரிக் கழுதையை அதன் கருவே கொல்லும்.
இவ்வண்ணமே பெருமதிப்பு அற்பனை அழித்து விடும். 

-புத்தர்