பாவம் தன்  பலனைக் காட்டாதவரை  
ஒருவனுக்கு அவன் செய்த புண்ணியம் 
ஏதோ உதவி செய்வதாகப் பொருள்.
ஆனால் நிச்சயம் பாவம் செய்தவன் எவனும் 
அதன் பிறவியில் இருந்து தப்ப முடியாது. 

-புத்தர்