ஒருவனிடம் இருக்கக் கூடிய 
மிருகத்தன்மையை நீக்கி,
அவனிடம் மனிதத் தன்மையை 
நிலவச் செய்வது கல்வியே ஆகும்.

- அசோகர்