ஒரு புலி இன்னொரு புலியை கொல்வதில்லை;
ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை கொல்வதில்லை;
ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்கிறான்.
எனவே மனிதன் தான் மிகவும் அபாயகரமானவன்.

-தந்தை பெரியார்