நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று
தன்னம்பிக்கையுடன் இருங்கள்,
அவ்வாறு நீங்கள் உறுதியுடன் இருந்தால்
பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும்.

-விவேகானந்தர்