எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது . 
ஏற்கெனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு 
நாம் திருப்பி விட முடியும். 

எனவே, நமது கைகளில் ஏற்கெனவே உள்ள 
மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள 
நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

சுவாமி விவேகானந்தர்