காற்று வீசியபடியே இருக்கிறது. 
பாய் மரங்களை விரித்துக் 
காற்றை பயன்படுத்திக் கொள்ளும் கப்பல்கள் 
தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. 
அது போல உனது விதியைப் படைப்பவன் 
நீயே என்பதைப் புரிந்துகொள்.

- சுவாமி விவேகானந்தர்