உனது விதியைப் படைப்பவன் நீயே என்பதைப் புரிந்துகொள். 
உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் 
உனக்குள்ளேயே குடிகொண்டிருக்கின்றன.

-சுவாமி விவேகானந்தர்