தியாகம் செய்யவும், மன்னிக்கவும், நன்றி கூறவும் 
தெரிந்து கொண்டு விட்டால் 
நாம் மகிழ்ச்சியையோ அமைதியையோ 
தேடி ஓட வேண்டியதில்லை, 
இவை தாமாகவே நம்மைத் தேடி வரும்.

-நியூட்டன்