உங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லாதீர்கள்,
அதிகப் பிரசங்கி என்பார்கள்.
முடிந்ததையெல்லாம் செய்துவிடாதீர்கள்,
செல்லாக் காசு ஆகி விடுவீர்கள்.
கேட்டதையெல்லாம் கொடுக்காதீர்கள்,
இளிச்சவாயன் என்பார்கள்.

-போர்த்துக்கீசிய பழமொழி