கவலைகள் நாளை வரப்போகும் கஷ்டங்களை அகற்றப் போவதில்லை,
மாறாக இன்று நம்மிடமிருக்கும் சக்தியைத் தான் உறிஞ்சி குடித்து விடுகின்றன.

-ஜேம்ஸ் ஆலன்