விதி சிலரைத் தன் சிறகுகளில் தூக்கிச்செல்லும்,
பலரை தரையிலேயே போட்டு இழுத்துச் செல்லும்.

-ஸ்பெயின் பழமொழி