ஒவ்வொரு நாளும் ஆண்டின் 
மிகச் சிறந்த நாள் என்று 
உன் இதயத்தின் மீது 
அழுத்தமாக எழுதிக் கொள்.
ஒவ்வொரு நாளையும் உன்னால் 
மாற்றிக் காட்ட முடியும் 
மனதில் உறுதியிருந்தால்.

- எமெர்சன்