பிறருக்காக அழுகிறவன் 
கண்ணுக்கு உறவு தெரிகிறது,
பிறந்து விட்டோமே என்று 
அழுகிறவன் கண்ணுக்கு துறவு தெரிகிறது.

-கண்ணதாசன்