உங்கள் மனதில் பயம் எனும் கதவு அடைக்க வருகிறதா?
நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.
நல்ல கதவு திறந்து மனதில் நல்ல வழி தெரிய ஆரம்பிக்கும்.

-மர்பி